Tag: விஜய்_(நடிகர்)

ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா

நடிகர்கள் விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்கும் அரசியல்வாதி!…நடிகர்கள் விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்கும் அரசியல்வாதி!…

சென்னை:-விஜய், அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கென ஒரு பாணியில் ஹீரோ இமேஜை உருவாக்கிக்கொண்டனர். இதற்கிடையில், விஜய், அஜீத்தை

ராஜா வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…ராஜா வேடத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய். குறிப்பாக இப்படத்தில் அவரது வில்லன் நடிப்பை யூனிட்டே கைதட்டி ஆரவாரம் செய்து வருகிறார்களாம்.கத்தியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்திலும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில்

100 கோடியை நோக்கி துப்பாக்கி ரீமேக் ‘ஹாலிடே’!…100 கோடியை நோக்கி துப்பாக்கி ரீமேக் ‘ஹாலிடே’!…

மும்பை:-அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஹாலிடே’ படம் இந்தித் திரையுலகில் பலத்த வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படம், வெளியான

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

தீபாவளியில் மோதும் ரஜினி, விஜய், விஷால் நடித்த படங்கள்!…தீபாவளியில் மோதும் ரஜினி, விஜய், விஷால் நடித்த படங்கள்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் லிங்கா படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார், இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும்

மீண்டும் இணையும் அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டனி!…மீண்டும் இணையும் அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டனி!…

சென்னை:-‘துப்பாக்கி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘கத்தி’ படத்தை அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை

ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் நடிகர் விஜய்!…ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். தனது வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் அதிகமாக இருப்பதாக கருதும் விஜய், தான் நடிகரானதில இருந்தே மாதத்தில் ஒரு நாளாவது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வார். சமீபகாலமாக ரசிகர்களின் நலனில்

ஸ்ரீதேவியை பாதுகாக்கும் வீரனாக விஜய்?…ஸ்ரீதேவியை பாதுகாக்கும் வீரனாக விஜய்?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தினைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி இருக்கின்றன. இப்படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம்

3 நாளில் 41 கோடி வசூல் செய்த துப்பாக்கி ரீமேக் ‘ஹாலிடே’!…3 நாளில் 41 கோடி வசூல் செய்த துப்பாக்கி ரீமேக் ‘ஹாலிடே’!…

மும்பை:-தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டடித்த துப்பாக்கி படம் ‘ஹாலிடே’ என்ற பெயரில் இந்தியில் வெளியாகியுள்ளது. அக்சய்குமார் நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. வெளியான 3 நாளில் 41 கோடியை வசூலித்துள்ளதாம் ஹாலிடே. சமீபகாலமாக சற்று எடை போட்டிருந்த அக்சய்குமார்,