Tag: கத்தி_(திரைப்படம்…

ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…ரஜினியின் ‘கோச்சடையான்’ சாதனையை நெருங்கும் அஞ்சான்!…

சென்னை:-இந்த வருடத்தில் வெளியான தமிழ்ப்படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களில் ‘கோச்சடையான்‘ படத்திற்கு அடுத்தபடியாக ‘அஞ்சான்‘ டீஸரையே அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘அஞ்சான்’ டீஸரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…

சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயார்நிலையில் உள்ளனர். இந்நிலையில், தற்போது டாணாவில் வருத்தப்படாத வாலிபர்

கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் ‘கத்தி’. தீபாவளி வெளியீடாக ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பாளர் குறித்த சர்ச்சைகளால் திடீரென்று பல எதிர்ப்புகள் எழுந்தன. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார். மேலும் சமந்தா வேணி

சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…

சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்திருக்கும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இவர்களுடன் சதீஷ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.

போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…

சென்னை:-சமந்தாவுக்கு தெலுங்கு தேசத்தில் அதிகப்படியான ரசிகர்கள இருப்பதால் ஹீரோக்களும் அவர் விசயத்தில் விட்டுக்கொடுத்து வந்தார்கள். ஆனால், அஞ்சான் படத்தில் தனது கவர்ச்சிக்கு திறப்பு விழா நடத்தியுள்ள சமந்தா, கத்தியிலும் சுண்டியிழுக்கும் கிளாமரை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் தமிழ்நாட்டு

அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…அஞ்சான் இசை விழாவுக்கு வர பணம் கேட்டாரா நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும்

கத்தி ஷூட்டிங்கிற்காக ஐரோப்பா செல்கிறார் நடிகர் விஜய்!…கத்தி ஷூட்டிங்கிற்காக ஐரோப்பா செல்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய், சமந்தா நடிக்கும் படம் கத்தி. இதன் இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு 2 பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க வேண்டுமாம். அதற்காக

சூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!…சூர்யாக்கு நோ சொல்லிவிட்டு விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படங்கள் கத்தி மற்றும் அஞ்சான்.சமீபத்தில் தான் அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில் சமந்தா கலந்துக்கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு இவர் மேல் இன்னும்

‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…

சென்னை:-சமந்தா தமிழில் நடித்த ‘பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.