Category: பரபரப்பு செய்திகள்

அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!…அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் லிபர்டி தீவில் சுதந்திரதேவி சிலை உள்ளது. அது 151 அடி (93 மீட்டர்) உயரம் கொண்டது. சுற்றுலா தளமாக விளங்கும் இந்த சிலையை பார்வையிட தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மர்ம டெலிபோன் கால்

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…

திருப்பதி:-ஒடிசா முன்னாள் முதல்வரான ஜே.பி. பட்நாயக் திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரிய சமஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…கேட்ச் பிடிக்க முயன்றபோது மோதிக்கொண்டதால் கிரிக்கெட் வீரர் மரணம்!…

கொல்கத்தா:-கிளப் போட்டியின் போது எதிரணி பேட்ஸ்மேன் அடித்த உயரமான கேட்ச்சை பிடிக்க முயன்ற 20 வயதான கேஷ்ரி, மற்றொரு வீரருடன் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டார். இதனால் சுயநினைவு இழந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்,

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின்

ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…ஏர் இந்தியாவுக்கு அரசு ரூ.600 கோடி பாக்கி!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணங்கள் செய்கின்றனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கித்தொகை ரூ.600 கோடி

நேதாஜி கொல்லப்பட்டார்: மெய்காவலராக இருந்தவர் பரபரப்பு தகவல்!…நேதாஜி கொல்லப்பட்டார்: மெய்காவலராக இருந்தவர் பரபரப்பு தகவல்!…

குர்கான்:-இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது

அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை!…அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் ‘அண்ணாமலை அண்ணாமலை’(49). சுவாமி ஸ்ரீ செல்வம் சித்தர் என்றும் அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர், கோவிலுக்கு கடவுளை தரிசிக்கவும், பூஜை தொடர்பாகவும் வரும் பக்தர்களின் கடவுள் நம்பிக்கையை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்

பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…

கொல்கத்தா:-இந்திய சினிமாவில் நடிகைகள் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காதல் தோல்வியாக தான் இருக்கும். இதேபோல் பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை!…

திருமலை:-தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.