Day: April 21, 2015

‘தல’ அஜித்தின் பட்டியலில் நடிகர் விஜய்க்கு முதலிடம்!…‘தல’ அஜித்தின் பட்டியலில் நடிகர் விஜய்க்கு முதலிடம்!…

சென்னை:-கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடிகர் அஜித்தின் மகன் குட்டித்தல பிறந்தார். இதை அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வாழ்த்துக்கள் கூறி இந்திய அளவில் குட்டித்தலயை டிரண்டாக்கி தங்கள் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர். இந்நிலையில் குட்டித்தலக்கு பெயர் வைக்கும்

பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…

சென்னை:-‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் அரங்கு நிறந்த காட்சிகளாக உலகம் முழுவது வெற்றி நடைப்போட்டு வருகிறது. இப்படத்திற்கு இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது இப்படம் தமிழ் பதிப்பில் ரூ

181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…181 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்!…

ஜெருசலேம்:-இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் அருகேயுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் 181 பயணிகளுடன் இன்று செக் நாட்டின் தலைநகரான பிராகுவே நகரை நோக்கி புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் சென்று உயரக்

ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…

லண்டன்:-லண்டன் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிளாடிஸ் கிளப் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நான்ட்விச் அணி நிர்ணயிக்கப்பட்ட 45

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, கமல்?…இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, கமல்?…

சென்னை:-ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். மொத்தம் 12 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். இருவரும் தனியாக நடித்து

இணைய தளத்தில் சந்தித்த 62 வயது காதலியை தேடும் 29 வயது இளைஞர்!…இணைய தளத்தில் சந்தித்த 62 வயது காதலியை தேடும் 29 வயது இளைஞர்!…

பீஜிங்:-இணைய தளத்தில் சந்தித்த தனது 62 வயது காதலி திடீரென காணாமல் போனதால், அவரை தேடுவதற்காக தனது வேலையையே ராஜினாமா செய்தார் 29 வயது இளைஞரான சூ ஜிங். கடந்த ஒரு வருடத்திற்கு முன் டேட்டிங் இணையதளத்தில் தனது காதலியை சந்தித்தார்

அமெரிக்காவின் பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!…அமெரிக்காவின் பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!…

நியூ மெக்சிகோ:-நியூ மெக்சிகோ மாநிலத்தின் அல்புக்வெர்க் தாவரவியல் பூங்காவில் வசித்து வரும் 4 வயது ஆடான போடிக்கு, அந்த பூங்காவின் பணியாளரான கிறிஸ்டியன் ரைட் பொழுது போக்காக ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் போடியோ, படு சீரியசாக ஓவியங்கள்

இரண்டு நபர்களின் உயிரை பறித்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம்!…இரண்டு நபர்களின் உயிரை பறித்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோயமுத்தூரில் ஒரு காதலன் தன் காதலியை இப்படத்திற்கு

‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்?…‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைந்து படமாக்கினர். தற்போது, ஆந்திரா அருகே தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது விஜய்

நடிகர் சல்மான்கான் வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு!…நடிகர் சல்மான்கான் வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு!…

மும்பை:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர்