Day: April 21, 2015

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார். இதை தொடர்ந்து டோனியின் பெயரை பயன்படுத்தக் கூடாது

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்திராஜன். தற்போது சக்திராஜன், ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். லட்சுமிமேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்

இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் குறைவதில்லை: ஆய்வில் தகவல்!…இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் குறைவதில்லை: ஆய்வில் தகவல்!…

கலிபோர்னியா:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், புகைப்பழக்கத்தை கைவிடும் பொருட்டு இ-சிகரெட்டை பயன்படுத்தியவர்களில் 59 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் 49 சதவீதம் பேர்

அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறதோ?… இல்லையோ?… முதல் மூன்று நாள் வசூல் குறைந்தது ரூ 30 கோடியை எட்டி விடும். ஆனால், சமீபத்தில் வந்த காஞ்சனா-2

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…

திருப்பதி:-ஒடிசா முன்னாள் முதல்வரான ஜே.பி. பட்நாயக் திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரிய சமஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

‘தல 56’ படத்தின் பெயர்!…‘தல 56’ படத்தின் பெயர்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அறிந்த விஷயம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத் படத்திற்கு அண்மையில் தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார். தீம் மியூசிக் கேட்ட சிவா இப்பாடல்

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை

இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…

மும்பை:-இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக புதிதாக போர்க்கப்பல் ஒன்றை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் கொல்கத்தா பிரிவு போர்க்கப்பல் ஒன்றை கடற்படை தளபதி ஆர்.கே.தோவனின் மனைவி மினு தோவன் தொடங்கி

நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் தமிழில் வந்த அனைத்து படங்களும் தோல்வி தான். இந்நிலையில் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என இரண்டு படங்கள் வந்தது.

‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…

சென்னை:-‘புலி’ படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். இதில், பெரும்பாலும் ஹன்சிகா, ஸ்ருதி சேர்ந்து நடிப்பது போல் காட்சிகள் என்றாலும் ஸ்ரீதேவி நடிப்பதை காண இருவரும் முதல்