Day: April 16, 2015

‘விஜய் – 59′ படத்தின் கதை?…‘விஜய் – 59′ படத்தின் கதை?…

சென்னை:-நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘புலி’. இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அட்லியின் புதிய படத்தில் இணைய உள்ளார். ’மௌனராகம்’,’ரிதம்’ படம் பாணியில் ‘ராஜா ராணி’ படத்தை எடுத்தாலும் மேக்கிங்கில் பக்காவான திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்து ஹிட் கொடுத்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவுரவ் கங்குலி!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவராக உள்ள

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!…அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 3 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தின் தம்ரா கடற்பகுதியான வீலர் தீவிலிருந்து இன்று காலை 9.52 மணியளவில் ஏவப்பட்டது. இன்றைய சோதனையில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நோக்கி

லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70

ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…

புது டெல்லி:-இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ஷமி. உலக கோப்பையில் 18 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர் டெவில்சிஸ் அணியில் ஒப்பந்தமாகி இருந்தார். உடல் தகுதியுடன் இல்லாததால் அவர் டெல்லி அணி விளையாடிய

நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி!…நியூயார்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி!…

வாஷிங்டன்:-சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக

விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2 திரைபபடம்!…விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2 திரைபபடம்!…

சென்னை:-ராகவா லாரன்ஸின் வெற்றி பாகமாக அடுத்து வெளிவரும் திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தில் லாரன்ஸின் கெட்டப்புகளை பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மனம் திறந்து பாராட்டினார். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிட்டார். பிப்ரவரி 27 அன்று வெளியான காக்கி சட்டை படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு

நேதாஜி கொல்லப்பட்டார்: மெய்காவலராக இருந்தவர் பரபரப்பு தகவல்!…நேதாஜி கொல்லப்பட்டார்: மெய்காவலராக இருந்தவர் பரபரப்பு தகவல்!…

குர்கான்:-இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது

ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தின்