Category: விளையாட்டு

விளையாட்டு

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர்

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை

2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து

இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…

புதுடெல்லி:-தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் 9 அல்லது 10 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…

ஆக்லாந்து:-நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்ட 43 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த்

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக

டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில் மார்டினா ங்கிஸ்சுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சானியா

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…

ஆக்லாந்து:-11-வது உலக கோப்பை கிரிக்கெட்டில் பெரும்பாலானோரின் கணிப்பு படியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் ஆக்லாந்தில் நாளை

சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…

ஜோத்பூர்:-இந்திய கிரிக்கெட்டின் இமயம் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்டாகவும் அமைந்தது.

உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அரை இறுதி போட்டிக்கு இந்தியா– ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளும் பலம் பொருந்தியவை. அவர்கள்