Category: விளையாட்டு

விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா ரன் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும்,

உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…

சா பாவ்லோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு அறிவிப்பு!…நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு அறிவிப்பு!…

வெலிங்டன்:-நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பட்லர் நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து

பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…

சோண்ட்:-கால்பந்து விளையாட்டை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பவர்கள் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு அணியும் 5 முறை உலக கோப்பையை வென்று இருந்தது.சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும்

உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…

பிரேசில்:-பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ்

உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…

பெலோ ஹோரிசோண்டே:-உலக கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்தே பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் தவழ்ந்தது. அந்த அணிக்கு 11 வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அசத்தலான

பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் தேர்வு!…பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் தேர்வு!…

பெலோஹோரிசான்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன.உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாதம் தடை!…

டாக்கா:-கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் வருகிற 11ம் தேதி முதல் ஆகஸ்டு 16ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் பங்கேற்பதற்காக பார்படோஸ் சென்று இருக்கிறார்.

இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்!…

நாட்டிங்காம்:-இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் நாட்டிங் காமில் நாளை தொடங்குகிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் டெர்பிசையர் அணிக்கு எதிராக 5 விக்கெட்

உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி இன்று மோதல்!…

பெலோஹோரி கோன்ட்:-உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 2 நாள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரேசில் –  ஜெர்மனி