Category: விளையாட்டு

விளையாட்டு

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம் தேதியில் இருந்து ஜூலை 1

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…

புதுடெல்லி:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23ம் தேதி முதல் ஆகஸ்டு 3ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.இதில் 7 மாற்றுத் திறனாளி வீரர்களும் அடங்குவார்கள். 90

உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது.ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இதில் தென்அமெரிக்காவை சேர்ந்த அர்ஜென்டினா– ஐரோப்பா

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…

ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு ரூ.2¼ கோடியை சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அபராதமாக விதித்துள்ளது.ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பாகவும் சம்பந்தப்பட்ட அணியை சேர்ந்த வீரர்கள் பேட்டி கொடுக்க வேண்டும். போட்டியை எதிர்கொள்ள

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய முரளி விஜய் 146 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி (82),

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.இந்நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து

உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…

பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன.முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 457 ரன்கள் குவிப்பு!…

நாட்டிங்காம்:-இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்று ஆட்டநேர இறுதியில் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 294 பந்துகளை

3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…

இஸ்லாமாபாத்:-இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான பிரேசில் அணி 5 முறை உலக கோப்பை வென்றும் சாதனை படைத்து இருக்கிறது.