கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…
லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும். 10 இன்னிங்சில் பேட்டிங் செய்து குறைவான ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2–வது இடத்தை பிடித்தார்.