செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் டோனி சாதனை!…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் டோனி சாதனை!…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கேப்டன் டோனி சாதனை!… post thumbnail image
ஓவல்:-இங்கிலாந்துக்கு எதிராக அதிக டெஸ்டில் கேப்டனாக பணிபுரிந்த இந்திய கேப்டன் என்ற சாதனையை டோனி பெற்றார். அவரது தலைமையில் 15–வது டெஸ்டில் விளையாடிய வருகிறது. இதற்கு முன்பு கவாஸ்கர் 14 டெஸ்டுக்கு தலைமை வகித்ததே அதிகபட்சமாக இருந்தது.

வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்டில் கேப்டன் பதவி வகித்தவர் என்ற சாதனையில் கங்குலியுடன் டோனி இணைந்தார். இருவரும் தலா 28 டெஸ்டுக்கு வெளிநாட்டில் கேப்டனாக இருந்துள்ளனர். அசாருதீன் அதற்கு அடுத்த நிலையில் (27 டெஸ்ட்) உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி