Category: விளையாட்டு

விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்று டிரா!…உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்று டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் – விஸ்வநாதன் ஆனந்த் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் முதல் 8 சுற்று ஆட்டங்களில் கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த்

குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு சச்சின் தெண்டுல்கர் ஆதரவு!…குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு சச்சின் தெண்டுல்கர் ஆதரவு!…

மும்பை:-தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்ததுடன் தன்னை வீழ்த்திய வீராங்கனைக்கு அதை அணிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நீண்ட கால

பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…பி.சி.சி.ஐ சார்பில் புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் 2013–14–ம் ஆண்டு சீசனில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார். அவர் 2013–14–ம் ஆண்டு சீசனில் 7 டெஸ்டில்

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை தேர்வு செய்ய வேண்டாம்: ஷேவாக் – காம்பீர்!…தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியில் எங்களை தேர்வு செய்ய வேண்டாம்: ஷேவாக் – காம்பீர்!…

புதுடெல்லி:-இந்திய அணியில் இருந்து ஷேவாக், காம்பீர் ஆகியோர் ஒரங்கட்டப்பட்டனர். உள்ளூர் போட்டியில் விளையாடி வரும் அவர்கள் அதிலும் சொபிக்கவில்லை. உள்ளூர் போட்டியான தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான வடக்கு மண்டல அணி தேர்வு இன்று நடக்கிறது. இந்நிலையில் வடக்கு மண்டல அணி

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்தியா படுதோல்வி அடையும் – மெக்ராத்!…ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்தியா படுதோல்வி அடையும் – மெக்ராத்!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணி வருகிற 21ம் தேதி புறப்பட்டு செல்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில்

கிரிக்கெட் வீரர் வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…கிரிக்கெட் வீரர் வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பெறுகிறார். 58 வயதான வெங்சர்க்கார் 1976ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியவர். 1983-ம் ஆண்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்று டிரா!…உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்று டிரா!…

சோச்சி:-ஆனந்த்– கார்ல்சன் மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 7 சுற்றுகள் முடிவில் கார்ல்சன் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிரா மூலம் 4– 3

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை-இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…

சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. வெள்ளை நிற காயுடன் ஆடிய கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க