Category: விளையாட்டு

விளையாட்டு

தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்துமா?…தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்துமா?…

உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரராக ஷிகார் தவான் உள்ளார். ஆனால் அவரது பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்

6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…

உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியான்டட், கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலககோப்பையில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975ம் ஆண்டு உலககோப்பையில் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 1979, 1983, 1987, 1992,

முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…

சிட்னி:-இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தப்போட்டியின் 5–வது ‘லீக்’ ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்க

இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…

லக்னோ:-சயத் மோடி நினைவு சர்வதேச இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார்.

9 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!…9 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!…

போர்ட் எலிசபெத்:-தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் (19 ரன்), பிளிஸ்சிஸ்

ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!

டுனெடின் :- இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தள்ளாடியது. அப்போது 6வது விக்கெட்டுக்கு ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி…ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி…

சிட்னி :- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீன தய்பேயின் சூ வெய் இணை தோல்வியை தழுவியது. கனடாவின் டப்ரோவ்ஸ்கி-போலந்தின் ரொசொல்கா இணை 7-6(7-5), 6-4

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…ஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள் – ஒரு பார்வை!…

இதுவரையில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நாடுகள்:- 1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 22 ரன்னில் பாகிஸ்தானிடம் தோற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் அந்த அணி 3–வது முறையாக (1979, 1987) தோற்றது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால