Day: January 23, 2015

சிறப்பாக நடந்து முடிந்த அஜித் பட நடிகையின் நிச்சயதார்த்தம்…!சிறப்பாக நடந்து முடிந்த அஜித் பட நடிகையின் நிச்சயதார்த்தம்…!

சென்னை :- தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும், காவியத்தலைவன், வாயை மூடி பேசவும் படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில்

தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்…!தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்…!

சென்னை :- சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத்தையும் தனுஷ் தான்

அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…

கெய்ரோ :- எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபர் மாளிகை உள்ளது. தற்போது அதிபராக உள்ள அப்துல் பாத் அல்–சிசி அதில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அதிபர் மாளிகையின் வெளியே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் அதிபர் மாளிகை அருகே

ரஜினியைத் தொடர்ந்து ஆங்கில படத்தில் நடிக்கும் நடிகர் விஜய்?…ரஜினியைத் தொடர்ந்து ஆங்கில படத்தில் நடிக்கும் நடிகர் விஜய்?…

ஜாக்மைக்கேல் மற்றும் ஹரிணி நடிப்பில் அப்சரா ராம்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ளத் திரைப்படம் ‘ஒண்ணுமே புரியல’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான எ.ஆர்.ரிஹானா இசையமைக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர். சைக்கலாஜிக்கள் திரில்லர் படமான, இதன் ஆங்கிலம்

ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!ஒரு நாள் போட்டியில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி…!

டுனெடின் :- இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தள்ளாடியது. அப்போது 6வது விக்கெட்டுக்கு ஜோடி

சவூதி அரேபியாவின் இளவரசர் புதிய மன்னராகிறார்…சவூதி அரேபியாவின் இளவரசர் புதிய மன்னராகிறார்…

ரியாத் :- சவூதி அரேபியாவின் ஆறாவது மன்னராக 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா பதவியேற்றார். தனது ஆட்சிக்காலத்தில் சவூதி அரேபியாவில் பல புரட்சிகரமான மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். 1923 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 90 வயதாகிறது.

ஒரு நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை..!ஒரு நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை..!

ஒரு படம் முன்பெல்லாம் 100 நாட்கள் ஓடினால் தான் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். ஆனால், இன்று 3 நாட்கள் நன்றாக ஓடினாலே போதும், போட்ட பணத்தை எடுத்து விடலாம். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் முதல் நாள் வசூல் என்பது

அமிதாப் மற்றும் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு…அமிதாப் மற்றும் ரஜினிக்கு பத்ம விபூஷண் விருது: மத்திய அரசு அறிவிப்பு…

புதுடெல்லி :- பொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு கடந்த 1954–ம் ஆண்டு முதல் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விருதுகளில் ‘பாரதரத்னா’ விருது மிக உயரிய விருதாகும். அதற்கு அடுத்த

26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!

கேப்கேனவரல் :- விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

1800 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி: ஆணையத்திடம் 61 நிறுவனங்கள் விண்ணப்பம்…1800 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி: ஆணையத்திடம் 61 நிறுவனங்கள் விண்ணப்பம்…

சென்னை :- மின்பற்றாக்குறையை ஈடுசெய்ய மாற்றுவழியாக சூரியசக்தி, காற்றாலை, சாணஎரிவாயு (பயோ-மாஸ்) ஆகியவற்றை உள்ளடக்கிய மரபுசாரா மின்உற்பத்தி பயன்படுகிறது. மரபுசாரா எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாட்டில் ஏராளமான வாய்ப்புகளும், தேவையான இயற்கை வளங்களும் உள்ளன. இந்தியாவில் மரபுசாரா மின்சக்தி திட்டங்கள் மூலம்