அரசியல்,செய்திகள் அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…

அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்…

அதிபர் மாளிகையில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி காயம்… post thumbnail image
கெய்ரோ :- எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபர் மாளிகை உள்ளது. தற்போது அதிபராக உள்ள அப்துல் பாத் அல்–சிசி அதில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அதிபர் மாளிகையின் வெளியே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

அதில் அதிபர் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வீசிய குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி