Category: விளையாட்டு

விளையாட்டு

இந்தியா அபார பந்துவீச்சு – அயர்லாந்து 259 ரன்னில் ஆல்அவுட்!…இந்தியா அபார பந்துவீச்சு – அயர்லாந்து 259 ரன்னில் ஆல்அவுட்!…

ஹேமில்டன்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 34–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா– அயர்லாந்து அணிகள் மோதின.அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு ‘டாஸ்’ வென்று

அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லும், சங்கக்கராவும் சதம் அடித்தனர். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதிக சதங்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை

மகா மகா (2015) திரை விமர்சனம்…மகா மகா (2015) திரை விமர்சனம்…

தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன். ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று

இலங்கை வீரர் சங்கக்கராவின் புதிய முடிவு!…இலங்கை வீரர் சங்கக்கராவின் புதிய முடிவு!…

சிட்னி:-உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் சங்கக்கரா, ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ஜூன், ஜூலையில் டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதனால் ஆகஸ்டு மாதத்துடன்

தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த சங்ககரா!…

சிட்னி:-இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சங்ககரா தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இதற்குமுன் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தது கிடையாது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 107 பந்தில் 11

பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…

ஆக்லாந்து:-தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் இடையே

அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…

பெர்த்:-டோனி எப்போதுமே அமைதியானவர். இதனால் அவரை ‘கூல்’ கேப்டன் என்று அழைப்பார்கள். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் டோனி ஒரு வித நெருக்கடியிலேயே விளையாடினார். 7–வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வினிடம் ஒவ்வொரு முறையும் டோனி அறிவுரை

பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…

ஆக்லாந்து:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமாக விளையாடியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை

உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…

பெர்த்:-இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெர்த் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.2 ஓவரிலேயே 182 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர் சமி 3 விக்கெட்டும், யாதவ் மற்றும் ஜடேஜா

வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை போட்டிகளின் 28வது ஆட்டத்தில் இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், கெய்லும் களமிறங்கினர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.