Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…

அமெரிக்கா:-கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோனின் iOS 7.1, உபயோகிப்பாளர்களை பெரும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் காரணமாக தங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியின் சார்ஜை குறைத்துவிடுவதாகவும், தாங்கள் சேமித்து வைத்திருந்த காண்டாக்ட் எண்கள் மற்றும் பெயர்களை இந்த சாப்ட்வேர் அழித்துவிடுவதாகவும்,

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்த இந்தியரான ராஜீவ் சூரி, நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக

ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்றிரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் போலீசார் சுற்றி வளைத்தனர்.

ஃபேஸ்புக், ட்விட்டரை புகழும் கருணாநிதி!…ஃபேஸ்புக், ட்விட்டரை புகழும் கருணாநிதி!…

சென்னை:-ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களின் புகழ் பாடியிருக்கிறார், கருணாநிதி. இது தொடர்பாக ‘இளைஞர்கள் உருவாக்கிய இணைய உலகம்’ என்ற தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ சமூக

ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்!…

ஓஸ்லோ:-பூமியில் இருந்து 15 முதல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம் புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில்

தங்கத்தில் ஆன ஐபோனின் விலை ரூ.6 கோடி!…தங்கத்தில் ஆன ஐபோனின் விலை ரூ.6 கோடி!…

இங்கிலாந்து:-1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை இங்கிலாந்து நாட்டின் Alchemist குருப் நிறுவனம் தயாரித்துள்ளது. லண்டனில் உள்ள Alchemist ஷோரூமில் இந்த ஐபோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் 24 காரட் தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த ஐபோன், ஒரு சில

உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…உரிமையாளரை தவிர மற்றவர்கள் கை வைத்தால் செல்போனில் உள்ள தகவல்கள் தானாக அழியும்!…

நியுயார்க்:-அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன செல்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட்கள் உபயோகிக்கும் ரகசிய போன்களை போன்றே உள்ளது எனலாம். இந்த போனில் உள்ள விசேஷம், இதை உரிமையாளர் மட்டுமே இயக்க முடியும். மற்றவர்கள் இந்த போனை பார்க்க மட்டுமே

புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலினின் இணையதளம்!…

சென்னை:-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு…இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு…

வாஷிங்டன்:-தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்த செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு ஆகியவை அடுத்து வரும் ஏழு ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட

‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’!…

நியூயார்க்:-காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’