Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியால் பரபரப்பு!…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியால் பரபரப்பு!…

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான

மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவக்கம்!…மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவக்கம்!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.இன்று 27-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன

மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8ம் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ந்தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது.அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து

மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி காணாமல் போனது. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா என மர்மம் நீடிக்கிறது. சுமார்

நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…நாடாளுமன்ற தேர்தல் மூலம் டுவிட்டர், கூகுளுக்கு ரூ.500 கோடி லாபம்!…

புதுடெல்லி:-நாடாளுமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் சுமார்

மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…

மலேசியா:-கடந்த 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானத்தை உலக முழுவதிலும் உள்ள நாடுகளின் மீட்புப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் அருகே இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிபட

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…

பெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. 3 வாரங்களாகியும் விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன்

விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள்

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…

வாஷிங்டன்:-சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார்.ஆனால் பல இடங்களில் ‘இன்டர்நெட்’ வசதி கிடைப்பதில்லை. அதனால் பேஸ்புக் அனைத்து இடங்களிலும் தனது சிறகை விரிக்க