காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…
ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து