Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

சர்ச்சைக்குரிய பக்கெட் லிஸ்ட் போட்டி தலைப்பை மாற்றிய மலேசிய ஏர்லைன்ஸ்!…சர்ச்சைக்குரிய பக்கெட் லிஸ்ட் போட்டி தலைப்பை மாற்றிய மலேசிய ஏர்லைன்ஸ்!…

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு மார்ச் 8ம்தேதியும், ஜூலை 17ம்தேதியும் நிறுவனம் இரண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தது. 537 பயணிகளின் உயிர்களைப் பலி வாங்கிய இந்த விபத்துகளைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் டிக்கெட் விற்பனைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்நிலையை மாற்ற வேண்டி

சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…

பீஜிங்:-தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் கடந்த சில தினங்களாக புயலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 11 சுரங்க தொழிலாளர்கள் உள்பட 24 பேரை

முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…

மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது. இன்று மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.இதேபோல்

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.’முக்தி குப்தேஸ்வரர் கோயில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின்

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…

நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு உயர்ந்து சுமார் 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார

எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…

மும்பை:-பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், வங்கி கணக்கின் இருப்பு தொகை விவரம், பின் எண் மாற்றம்,

பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இந்தியா வந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நேற்று முன்தினம் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான தங்கள் நிறுவன திட்டங்கள் மற்றும் முதலீடு குறித்து இந்திரா நூயி ஆலோசனை நடத்தினார்.அப்போது

மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…

மும்பை:-விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் 5 நாட்கள் கழித்து அவை

100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட்

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.