இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா?இன்ஸ்டாகிராம் சூடுபிடுக்கிறதா?
பாரிஸ் பாரிஸ் படத்தை அடுத்து கோமாளி, இந்தியன்-2 படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அதே போல் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதால்