Category: திரையுலகம்

திரையுலகம்

வேலாயுதத்துக்கு அடுத்து… விரைவில் விஜய் அறிவிப்பு!வேலாயுதத்துக்கு அடுத்து… விரைவில் விஜய் அறிவிப்பு!

வேலாயுதம் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்திலும், அதற்கடுத்து சீமான் இயக்கத்தில் பகலவனிலும் நடிக்கிறார் விஜய். இந்த இரு படங்களையும் குறுகிய காலத்தில் முடித்து வெளியிடவேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் நடித்த காவலன் படம் தீபாவளிக்குப்