Day: September 27, 2010

பகலவன்-தமிழீழப் போராளியாக விஜய்!பகலவன்-தமிழீழப் போராளியாக விஜய்!

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் சீமான். தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில்

மங்காத்தா-அதிரடி அறிவிப்புமங்காத்தா-அதிரடி அறிவிப்பு

அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தின் படபிடிப்பு தொடங்குமுன்பே அதைப் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பூச்சாண்டி காட்டியது போதும் என்று நினைத்தாரோஎன்னவோ, மங்காத்தா படப்பிடிப்பை அடுத்த மாதம் 20-ம் தேதி முதல்

வேலாயுதத்துக்கு அடுத்து… விரைவில் விஜய் அறிவிப்பு!வேலாயுதத்துக்கு அடுத்து… விரைவில் விஜய் அறிவிப்பு!

வேலாயுதம் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார் இயக்கும் படத்திலும், அதற்கடுத்து சீமான் இயக்கத்தில் பகலவனிலும் நடிக்கிறார் விஜய். இந்த இரு படங்களையும் குறுகிய காலத்தில் முடித்து வெளியிடவேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய் நடித்த காவலன் படம் தீபாவளிக்குப்