Category: திரையுலகம்

திரையுலகம்

உன்னைத்தானே தஞ்சம்உன்னைத்தானே தஞ்சம்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்உன்னைத்தானே…. மலரின் கதவொன்று திறக்கின்றதாமௌனம் வெளியேற

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி

சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... யே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே கைகள் தானாய் கோர்த்தாய்

ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்

நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்நாம் தமிழர் சீமானிடம் சிக்கிய பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் ஷங்கர் அவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கையை தமிழ் திரைப்பட நடிகர்

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தமா?….

நடிகர் விஷாலுக்கு இன்று(மார்ச்-16) நிச்சயதார்த்தம்! நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதனை தெரிவித்துஇருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில்

வில்லாதி வில்லன்!வில்லாதி வில்லன்!

எம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார்.தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக

சென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சிசென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சி

ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவை வாலிபரிடம் விசாரணை:

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார்!இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார்!

90 எம்.எல் படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும். 90 எம்.எல் படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி மகளிர் அணி சார்பில்