Day: March 21, 2015

ஆயா வட சுட்ட கதை (2015) திரை விமர்சனம்…ஆயா வட சுட்ட கதை (2015) திரை விமர்சனம்…

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பேப்பர் போடும் நாயகன் அவிதேஜ், வாட்ச் மேன் மகன், இஸ்திரி செய்பவரின் மகன், ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். அதே குடியிருப்பில் நாயகி சுபர்ணாவும் வசித்து வருகிறார். இவர்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாய்

உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…

உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் திகழ்ந்தார். அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் 24–ந்தேதி 215 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை நியூசிலாந்து தொடக்க வீரர்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த நடிகை!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த நடிகை!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த காக்கி சட்டை திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றியை பெற்றுள்ளன. அவர் நடிபில் அடுத்து ‘ரஜினி முருகன்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உங்களுக்கு ரொம்ப

புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்!…புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் ‘புலி’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைபற்றியுது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஏற்கனவே விஜய்யின் பல படங்களுக்கு இசையமைத்தவர். சிம்புதேவன் –

‘என்னை அறிந்தால்’ பட செண்டிமென்டில் கௌதமின் அடுத்த படம்!…‘என்னை அறிந்தால்’ பட செண்டிமென்டில் கௌதமின் அடுத்த படம்!…

சென்னை:-இயக்குனர் கௌதம் மேனன் தன் படத்திற்கு என சில காட்சியமைப்புகளை வைத்திருப்பார். ஹீரோ என்றால் க்ளீன் ஷேவ், கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, ஹீரோயின் என்றால் காட்டன் புடைவை என இதை மாற்றவே மாட்டார். அதேபோல் பழைய படங்களின் பாடலின்

நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்!…நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்!…

பீஜிங்:-சீனாவில் குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லாரி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் சாலை முழுவதும் கொட்டி சிதறிய

மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…மன்மோகன்சிங் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்!…

புதுடெல்லி:-நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக மன்மோகன்சிங் உள்ளிட்ட 6 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில்

புகை பழக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் நடிகை லட்சுமி மேனன்!…புகை பழக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் நடிகை லட்சுமி மேனன்!…

சென்னை:-கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமிமேனன் பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக இப்போது நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கேரளாவில் முகாமிட்டுள்ளார். அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்திலும் அவர் சேர்ந்து இருக்கிறார். இதன் மூலம்

ஐந்தாவது அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்!…ஐந்தாவது அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-அனேகன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது நேற்று முதல் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி

குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…

வெலிங்டன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்