செய்திகள்,திரையுலகம் புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்!…

புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்!…

புலி படத்தில் நடிகர் விஜய்யுடன் பாட போகும் ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் ‘புலி’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைபற்றியுது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஏற்கனவே விஜய்யின் பல படங்களுக்கு இசையமைத்தவர்.

சிம்புதேவன் – தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆலோசனை படி ஸ்ருதிஹாசன் வுடன் விஜய்யை பாட வைக்கலாம் என்று ஐடியா வை விஜய்யிடம் சொன்ன போது அவரும் ஓகே சொல்லியுள்ளராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி