செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த நடிகை!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த நடிகை!…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த நடிகை!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த காக்கி சட்டை திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றியை பெற்றுள்ளன. அவர் நடிபில் அடுத்து ‘ரஜினி முருகன்’ வெளியாகவுள்ளது.

இந்நிலையில். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், உங்களுக்கு ரொம்ப பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா – ‘ஆலியா பட்’. அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் ஆசையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி