Day: February 6, 2015

பிரம்மாண்ட ஆதித்யாராம் ஸ்டுடியோவில் படமாகும் விஜய்யின் ‘புலி’!…பிரம்மாண்ட ஆதித்யாராம் ஸ்டுடியோவில் படமாகும் விஜய்யின் ‘புலி’!…

சென்னை:-தமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், ஆதித்யாராம் ஸ்டுடியோஸ் என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார். தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது

திடீரென்று திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்!…திடீரென்று திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்!…

சென்னை:-சினிமா பிரபலங்களின் திருமணம் என்றால் அச்செய்தி பரவலாக அனைவருக்கும் தெரியவரும். ஆனால் தன்னுடைய அருமையான குரலால் இதுநாள் வரை நம் அனைவரையும் மயங்க வைத்த பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் திருமண செய்தி இதுவரை வெளியானதில்லை. இந்நிலையில் நேற்று ஸ்ரேயா கோஷலுக்கும்,

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 பேர் கலந்து

பிஸியாக வலம் வரும் நடிகர் விஜய்!…பிஸியாக வலம் வரும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் நடிப்பில் ‘புலி’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் ஷுட்டிங் வரவில்லையாம். ஷுட்டிங் இல்லையென்றால் அப்பறம் என்ன பிஸி?… என்று கேட்கலாம். இளைய தளபதி திரைப்படம் மட்டுமில்லாமல் சில விளம்பர

சினிமாவை விட்டு விரைவில் விலகுவேன் – லட்சுமிமேனன் பரபரப்பு பேட்டி!…சினிமாவை விட்டு விரைவில் விலகுவேன் – லட்சுமிமேனன் பரபரப்பு பேட்டி!…

சென்னை:-‘கும்கி’ படம் மூலம் நடிகை லட்சுமிமேனன் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ‘கொம்பன்’, ‘சிப்பாய்’ படங்களில் நடித்து வருகிறார். லட்சுமிமேனன் அளித்த பேட்டி வருமாறு:– நான் சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன். நிறைய படங்களில் கிராமத்து பெண் போன்றும் பக்கத்து வீட்டில்

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…

புதுடெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க வரிந்து கட்டுகிறது. ஆம்

கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-நடிகர் கார்த்தி தற்போது கொம்பன் படத்தின் வெளியீட்டில் பிஸியாக இருக்கிறார். இதன் பிறகு காஷ்மோரோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி டபுள் ஆக்‌ஷனில் கலக்கவுள்ளார். ஒரு கார்த்திக்கு

எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…எலியாக மாறிய நடிகர் வடிவேலு!…

சென்னை:-அரசியல் பிரவேசம் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். யுவராஜ் இயக்கிய அந்த படம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களுக்கே திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால்

கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!…கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!…

கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் எடுத்துள்ளார். 8 சதமும், 37 அரை சதமும் அடங்கும். 163 ரன் அதிகபட்சமானது. 423 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சு ஆகும்.