செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!…

கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!…

கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!… post thumbnail image
கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் எடுத்துள்ளார். 8 சதமும், 37 அரை சதமும் அடங்கும். 163 ரன் அதிகபட்சமானது. 423 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஒருநாள் போட்டியில் 3783 ரன் (225) எடுத்துள்ளார். ஒரு சதமும், 14 அரைசதமும் அடங்கும். 253 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 43 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

டோனி 90 டெஸ்டில் 4876 ரன் எடுத்து உள்ளார். 6 சதமும், 33 அரைசதமும் அடங்கும். 224 ரன் அதிகபட்சமாகும். கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் 294 ஆகும். 252 ஒருநாள் போட்டியில் 8262 ரன் எடுத்துள்ளார். 9 சதமும், 56 அரைசதமும் அடங்கும். கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் 314 ஆகும். 20 ஓவர் போட்டியில் 50 ஆட்டத்தில் 849 ரன் எடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி