eniyatamil.com
கபில்தேவ்- டோனி ரன் குவிப்பு விவரம் – ஒரு பார்வை!…
கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 5248 ரன் எடுத்துள்ளார். 8 சதமும், 37 அரை சதமும் அடங்கும். 163 ரன் அதிகபட்சமானது. 423 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 83 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து…