Month: December 2014

நடிகர் அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!…நடிகர் அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் விஜய், அஜித் படங்களுக்கு என்று பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும். இதன் காரணமாகவே சின்ன பட்ஜெட் படங்களை இவர்கள் படம் வெளிவரும் போது ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். ஆனால், தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை படத்தை வரும்

ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஆர்யா!…ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஆர்யா!…

சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஈகோ என்று துளியும் இல்லாத மனிதர். இவர் தன் நட்பிற்காக எந்த படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க தயாராக இருப்பார். இந்நிலையில் ஜெயம் ரவி-நடிகை ஹன்சிகா இணைந்து நடிக்கும் ரோமியோ ஜுலியட் படத்தில் ஒரு கெஸ்ட்

‘கத்தி’யை காப்பி அடித்த ‘காக்கிசட்டை’ திரைப்படம்!…‘கத்தி’யை காப்பி அடித்த ‘காக்கிசட்டை’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தின் ஸ்டில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இந்த ஸ்டில்கள் அனைத்தும் ஏதோ பாடல் போல் தெரிகிறது. அந்த பாடல் காட்சிகள் அப்படியே ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ’ஆத்தி என

நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை – நடிகை அசின்!…நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை – நடிகை அசின்!…

சென்னை:-‘கஜினி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை அசின். இவரின் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற அசின் அங்கேயே நிறைய

சோகத்தில் இருக்கும் ‘மெட்ராஸ்’ பட நாயகி!…சோகத்தில் இருக்கும் ‘மெட்ராஸ்’ பட நாயகி!…

சென்னை:-கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கேத்ரீன் தெரசா. இவருடைய தம்பி கிறிஸ்டோபர், பெங்களூரில் உள்ள தன்னுடைய கல்லூரி அறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து

எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…எபோலா நோய்க்கு இதுவரை 6841 பேர் பலி!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான கினியா, லைபீரியா, மாலி மற்றும் சியாரா லியோனில் எபோலா வைரஸ் நோய் பரவி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் திணறி வருகிறது. இதற்கிடையே இறந்தவர்களின்

விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…விராட் கோலிக்கு டோனி பாராட்டு!…

இந்திய கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவரது கேப்டன்ஷிப் அற்புதமாக இருந்தது. ஆனால் அணியை வழிநடத்துவதில் எங்களுக்குள் வேறுபாடு உண்டு. விராட்

‘லிங்கா’ திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!…‘லிங்கா’ திரைப்படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!…

சென்னை:-ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது.

இத்தாலி செல்லும் நடிகர் விஷால்-ஹன்சிகா!…இத்தாலி செல்லும் நடிகர் விஷால்-ஹன்சிகா!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், சந்தானம், சதீஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படத்திற்கு

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம் முதலிடம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூல் சாதனை படைப்பது இப்போதெல்லாம் ஈஸியாகிவிட்டது. ஆனால் யாருடைய படங்கள் இதுவரை அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் சரியாக தெரியாது. ஆனால் தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்று