Day: October 18, 2014

யூடியூபில் நடிகை லட்சுமிராயின் ஆபாச வீடியோ!…யூடியூபில் நடிகை லட்சுமிராயின் ஆபாச வீடியோ!…

சென்னை:-இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாம் தூம், மங்காத்தா, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகை லட்சுமிராயின் நிர்வாண வீடியோ இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை லட்சுமிராய், அந்த வீடியோவில் இருக்கும்

நடிகர் விஜய்யை சீண்டி பார்த்த சிம்பு!…நடிகர் விஜய்யை சீண்டி பார்த்த சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அப்படி பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்.இவர் சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழக்கு பேட்டியளிக்கையில் நிறைய உதவி செய்கிறீர்கள், ஆனால் வெளியே சொல்லி கொள்வதே இல்லை ஏன்?…

ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…ராகுல் டிராவிட்டை முந்திய டோனி!…

தர்மசாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி 6 ரன் எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2–வது இடத்தில் இருக்கும் டிராவிட்டை அவர் முந்தினார். டோனி 3407

12 வயதுக்கு உட்பட்டவர்கள் கத்தி படத்தை பார்க்க முடியாது!…12 வயதுக்கு உட்பட்டவர்கள் கத்தி படத்தை பார்க்க முடியாது!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரும் படம் ‘கத்தி’. இந்த படம் உலகமெங்கிலும் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. அதிலும், பிரிட்டனில் 70 தியேட்டர்களில் திரையிடப்படுகிறதாம். இதற்கு முன்பு எந்திரன் கூட பிரிட்டனில் 30

தென்கொரியாவில் பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!…தென்கொரியாவில் பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!…

சியோல்:-தென்கொரியா தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் தென் கொரியாவின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது.அதை சுமார் 700க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து ரசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன நிறுத்தம்

அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம சாவு!…அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம சாவு!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் பிணத்தை போலீசார் கண்டெடுத்தனர். இவர் யார் என தெரியவில்லை. பிணத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது.

நடிகை சமந்தாவிற்கு ‘கத்தி’ கை கொடுக்குமா!…நடிகை சமந்தாவிற்கு ‘கத்தி’ கை கொடுக்குமா!…

சென்னை:-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற முடியாத ஹீரோயினாகவே இருந்து வருகிறார் நடிகை சமந்தா. அவர் இதுவரை தமிழில் நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், தெலுங்கில்

பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டின் கொயானியா நகரை சேர்ந்தவர் தியாகோ ரோச்சா (26). அப்பகுதியில் தொடர் கொலைகள் நடைபெற்று வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அவனிடம்

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகி அங்கும்

மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…

நகரி:-ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் பால் வாஞ்சா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் நாகையா– நாகமணி. இவர்களது 2–வது மகள் ஸ்ரீஜா (வயது 12). அங்குள்ள பள்ளியில் படித்து வந்த ஸ்ரீஜா கடந்த 15–ந்தேதி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.