Day: October 18, 2014

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…

நியூயார்க்:-நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.இதில் பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிகு அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு

அனிருத் குறித்து மனம் திறந்த நடிகை ஆண்ட்ரியா!…அனிருத் குறித்து மனம் திறந்த நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-ஆண்ட்ரியா–அனிருத் கதையெல்லாம் மறுபடியும் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. அவர்களே அதை மறந்து தங்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர். சமீபத்தில் ஒரு முன்னனி நாளிதழுக்கு பேட்டியளித்த ஆண்ட்ரியாவிடம் தற்போது உள்ள இசையமைப்பாளர்களின் உங்களுக்கும் பிடித்தவர் யார் என்று கேட்டுள்ளனர். அதற்கு

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை: போலீசார் அறிவிப்பு!…இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை: போலீசார் அறிவிப்பு!…

சென்னை:-சென்னையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- * உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும்

‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…‘கத்தி’ பட ‘செல்பி புள்ள’ பாடல் டீஸர்!…

கத்தி படத்தில் செல்ஃபி புள்ள… என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் பாடி சூப்பர்ஹிட்டான பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்று சொல்லும் அளவுக்கு நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகுமாம். அனிருத் இசையமைப்பில் சில தினங்களுக்கு

ஜூனியர் நடிகைகளுக்கு அட்வைஸ் செய்யும் நடிகை திரிஷா!…ஜூனியர் நடிகைகளுக்கு அட்வைஸ் செய்யும் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷாவின், கடந்த 10 ஆண்டு கால சினிமா கேரியரில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் எதிரும், புதிருமாகத் தான் இருந்து வந்தார். ஆனால், இப்போது ரொம்பவே மாறி விட்டார். நயன்தாரா போன்ற முன்னாள் போட்டி நடிகைகளுடன் பகை மறந்து, நட்பு

‘தல 55’ பொங்கலுக்கு இல்லை!…வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!…‘தல 55’ பொங்கலுக்கு இல்லை!…வெளியீட்டு தேதியில் வீரம் சென்ட்டிமெண்ட்!…

சென்னை:-‘தல’ 55 படத்தின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தீபாவளிக்கு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் டிசம்பரிலேயே படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ….2015 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி மீது பெண்கள் சங்கம் பாய்ச்சல்!…மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி மீது பெண்கள் சங்கம் பாய்ச்சல்!…

சென்னை:-பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் சமீபத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று பொது நிகழ்ச்சியில் பேசி சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் அமைப்பினர் ஜேசுதாசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் மலையாள நடிகர் மம்முட்டியும் இப்போது பெண்கள் உணவு

‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!… இது தான் கதை…‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!… இது தான் கதை…

சென்னை:-கத்தி படத்தை தீபாவளியன்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். தற்போது கத்தி படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தில் கதிரேஷன் கதாபாத்திரத்தில் வரும் விஜய் கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பித்து சென்னை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…

தர்மசாலா:-இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேலும்,