Day: October 18, 2014

3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…

கொழிஞ்சாம்பாறை:-கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவி

ஆக்சன் சொல்ல தயாராகி விட்டார் இயக்குனர் சிம்புதேவன்!…ஆக்சன் சொல்ல தயாராகி விட்டார் இயக்குனர் சிம்புதேவன்!…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தபோதிலும், இடையினில் சில அமைப்புகள் ஏற்படுத்திய சர்ச்சையினால் படப்பிடிப்புக்கு சற்று வேகத்தடை ஏற்பட்டது. அதனால்தான் இறுதிகட்ட வேலைகள் கடைசி நேரத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது.அதிலும், தணிக்கை குழுவுக்குகூட பின்னணி இசையை முடிக்காமலேயே அனுப்பினர்.

‘கத்தி’ படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…‘கத்தி’ படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…

சென்னை:-‘கத்தி‘ திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வரவிருக்கிறது. இப்படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது. இப்படம் துப்பாக்கி படத்தை போலவே 2 மணி 46 நிமிடங்கள் என நம்பத்தகுந்த

இந்த நடிகைகள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்!… கோபத்தில் ரசிகர்கள்…இந்த நடிகைகள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்!… கோபத்தில் ரசிகர்கள்…

சென்னை:-ஆந்திராவில் தாக்கிய ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பல நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து பல நிதி உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருந்தும் முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை

இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான ஊதிய ஒப்பந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.கடந்த மாதம் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையே ஊதியம் மற்றும் நடத்தை விதிமுறை தொடர்பான

ரஜினி, அஜித் வழியில் ’சின்ன கலைவானர்’!…ரஜினி, அஜித் வழியில் ’சின்ன கலைவானர்’!…

சென்னை:-தமிழ் திரையுலகில் மிகவும் எளிமையான நடிகர்கள் என்றால் ரஜினி, அஜித் தான். சூப்பர் ஸ்டார் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் தன் தோற்றத்தை மாற்றமல், அதே நரை முடியுடன் தான் வருவார். ஆனால் அஜித் இதற்கும் மேலாக தன் படங்களிலேயே சால்ட்&பெப்பர் லுக்கில்

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கவர்ந்த கன்னட படம்: தமிழில் ரீமேக் செய்து நடிக்கிறார்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கவர்ந்த கன்னட படம்: தமிழில் ரீமேக் செய்து நடிக்கிறார்!…

சென்னை:-ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய போது தன்னுடன் டிரைவராக பணியாற்றிய நண்பர் ராஜ்பகதூருடன் இணைந்து நிறைய கன்னட படங்கள் பார்த்தது உண்டு. பழைய கன்னட படங்கள் அவருக்கு மிகவும் பிடித்தவைகளாக இருந்தன. அதில் ஒரு படம் ரஜினியை அதிகம் கவர்ந்தது.

‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்!…‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்!…

சென்னை:-‘கத்தி‘ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து போனது. தற்போது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் கோர்ட் சுமுகமான ஒரு தீர்ப்பை அளித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இப்படத்தின் ரிசர்வேஷன் எப்போது ஆரம்பிக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கத்தி தமிழகம்

நடிகர் அஜீத்துக்காக மாஸான ஓபனிங் சாங் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!…நடிகர் அஜீத்துக்காக மாஸான ஓபனிங் சாங் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!…

சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 பாடல்களுக்கு ஏற்கனவே ஹாரிஸ் இசையமைத்து முடித்து விட்டார். இதில் இடம்