செய்திகள்,திரையுலகம் ‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்!…

‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்!…

‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி‘ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து போனது. தற்போது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் கோர்ட் சுமுகமான ஒரு தீர்ப்பை அளித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

இப்படத்தின் ரிசர்வேஷன் எப்போது ஆரம்பிக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கத்தி தமிழகம் முழுவதும் வரும் ஞாயிறு முதல் ரிசர்வேஷன் ஆரம்பிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி