Day: October 18, 2014

லாராவை முந்தினார் விராட் கோலி!…லாராவை முந்தினார் விராட் கோலி!…

தரம்சாலா:-வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 127 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு இது 20–வது செஞ்சுரியாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இலங்கையின் சங்கக்கரா (தலா

சிம்பு பாணிக்கு மாறிய நடிகர் தனுஷ்!…சிம்பு பாணிக்கு மாறிய நடிகர் தனுஷ்!…

சென்னை:-தன் மனதுக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசக்கூடியவர் சிம்பு. அதனால்தான் தானும் ஒரு நடிகன் என்றபோதும், நான் அஜீத் ரசிகன் என்று ஓப்பனாக சொல்வார். இதனால் மற்ற நடிகர்கள் தன்னை கோபித்துக் கொள்வார்களே என்றெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. அதோடு நில்லாமல், அஜீத் நடித்த

படமே ரிலீசாகாத முதல் வெள்ளிக்கிழமை!…படமே ரிலீசாகாத முதல் வெள்ளிக்கிழமை!…

சென்னை:-இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் குறைந்த பட்சம் 5 படங்கள் முதல் 10 படங்கள் வரை வெளிவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டப்பிங் படங்களையும் சேர்த்து 12 படங்கள் ரிலீசானது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இருந்தது. இந்த

சிரஞ்சீவி செய்தார்…ரஜினி செய்யவில்லையே!…சிரஞ்சீவி செய்தார்…ரஜினி செய்யவில்லையே!…

சென்னை:-மேலே தலைப்பாக சொன்னதைத்தான், ஆந்திர மீடியாக்கள் கடந்த சில நாட்களாக பெரிது படுத்தி வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம் ஆகியப் பகுதிகள் ‘ஹூட் ஹூட்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பல தெலுங்கு நடிகர்கள், தமிழ் நடிகர்கள்

‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!…‘கத்தி’ படத்தை ஓரங்கட்டுகிறதா திரையரங்குகள்!…

சென்னை:-‘கத்தி’ படம் உலகம் முழுவது 1500 திரையரங்குகளுக்கு மேல் வரவிருக்கிறது. ஆனால், இப்படத்தை வெளியிட்டால் தங்கள் திரையரங்கிற்கு ஏதும் பிரச்சனை வருமா?… என்று எண்ணி சில தியேட்டர்கள் தற்போது பின் வாங்குகின்றன.மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் லைபீரியா, சியாரா லோன், கினியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. சபையின் சார்பில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டது.

‘கத்தி’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க விரும்பும் நடிகர் தனுஷ்!…‘கத்தி’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க விரும்பும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

சிறு வயதில் மண் தரையில் படுத்து கஷ்டப்பட்டேன் – விஜய் பட ஹீரோயின் பேட்டி!…சிறு வயதில் மண் தரையில் படுத்து கஷ்டப்பட்டேன் – விஜய் பட ஹீரோயின் பேட்டி!…

சென்னை:-நடிகர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கி ஆடம்பரமாக வாழ்கிறார்.சிறு வயதில் சந்தித்த கஷ்டங்கள் பற்றி இலியானா ஐதராபாத்தில் உருக்கமான பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–நான் கோடி

புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…புதன் கிரகத்தில் தண்ணீர் ஐஸ் ஆக உறைந்துள்ளது – நாசா கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு

இயக்குனர் செல்வராகவனின் கதை முடிந்தது!…இயக்குனர் செல்வராகவனின் கதை முடிந்தது!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் ஓடவில்லை என்றாலும் தரமான படைப்பு என்று மக்களால் வரவேற்கப்படுபவை. இந்நிலையில் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செல்வா-யுவன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தன் டுவிட்டர்