Day: October 16, 2014

நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!…நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அனேகன். இந்தப் படத்தில் அமிரா தஸ்தர் என்ற புதுமுகம் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார். கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இதனை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால

துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகமா கத்தி!…

சென்னை:-விஜய், சமந்தா முதன்முதலாக ஒன்று சேர்ந்து நடிக்கும் கத்தி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ள நிலையில் ஒருசில இணையதளங்களில் கத்தி படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘ஐ’ பட ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஷங்கர்!…‘ஐ’ பட ரகசியத்தை உடைத்த இயக்குநர் ஷங்கர்!…

சென்னை:-ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே தன் ரிலீஸ் தேதியை தீர்மானித்துவிடுவார் ஷங்கர். அதன்படியே தன் படத்தின் படப்பிடிப்பையும் இதர பணிகளையும் திட்டமிடுவார். ஐ விஷயத்தில் ஷங்கரின் திட்டமிடல்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. தகர்த்தவர் ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர்தான். இதை ஷங்கரே மனம் குமுறி சொல்லி இருக்கிறார்.2013

முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…

வாஷிங்டன்:-வானியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மற்றொரு சூரிய குடுமபத்தில் ஐஸ் கட்டிகளால் ஆன யுரேனஸ் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து உள்ளனர். வானியல் ஆராய்ச்சியாளர்கள் பால் வீதியில் பூமிபோல் உள்ள ராக்கி கிரகம் ஜுபிடர் கிரகம் போல்

ரஜினிகாந்த் , சோனாக்ஷி டூயட்!…ரஜினிகாந்த் , சோனாக்ஷி டூயட்!…

சென்னை:-ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர், கர்நாடகாவின் மற்ற பகுதிகள், ஹைதராபாத், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.பெரும்பாலான காட்சிகள், ஹைதராபாத், மற்றும் மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில்

பொங்கலுக்குத் தள்ளிப்போகும் கமலின் உத்தமவில்லன்!…பொங்கலுக்குத் தள்ளிப்போகும் கமலின் உத்தமவில்லன்!…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்திற்கு முன்னதாக உத்தம வில்லன் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்ட கமல், படத்தின் வேலைகளை பரபரவென முடிக்க வைத்தார். படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு போஸ்ட் புரொடக்ஷன்

19 வருடங்களாக ஓடும் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!…19 வருடங்களாக ஓடும் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு!…

மும்பை:-ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான ஹிந்தி படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 19 வருடங்களாக மும்பையிலுள்ள மராத்தா மந்திர் என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக

நடிகர் விஜய்-சிம்பு தேவன் படத்தின் டைட்டில் கசிந்தது!…நடிகர் விஜய்-சிம்பு தேவன் படத்தின் டைட்டில் கசிந்தது!…

சென்னை:-கத்தி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. படத்தின் தலைப்பு வைக்கப்படாத நிலையில்,

அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…

வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க குடியுரிமைகள் ஒன்றிய வக்கீலுமான வனிதா குப்தா அமெரிக்க நீதித்துறை குடியுரிமைப் பிரிவு தலைவராக நியமிக்கபட்டு உள்ளார்.இந்த பதவிக்கு முதல் முறையாக தெற்கு ஆசியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கபட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிவில்

இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…இணையதளங்களில் பிரபல மலையாள நடிகையின் ஆபாச வீடியோ!…

கேரளா:-கேரளாவில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்துத் தருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டவர் நடிகை சரிதா நாயர். தொலைக்காட்சி நடிகையான இவர், பெண் தொழிலதிபரும்கூட. அவரது இந்த மோசடியில் பல அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருந்தது. என்றாலும் அவர்களெல்லாம் அதிகார பலத்தை கொண்டு தப்பித்து