Day: October 16, 2014

ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இசைஞானி இளையராஜா!…ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இசைஞானி இளையராஜா!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில்

நடிகை திரிஷாவுக்கு எதிராக திரண்ட குடிமகன்கள்!…நடிகை திரிஷாவுக்கு எதிராக திரண்ட குடிமகன்கள்!…

சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு மாணவனை புலி அடித்து கொன்ற விவகாரத்தில், ஐந்தறிவு மிருகத்திற்கு என்ன தெரியும். நாம்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அந்த புலியை கொல்ல வேண்டும் என்று கருத்து சொன்னவர்களுக்கு எதிராக தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்

‘கத்தி’ படத்தின் புதிய பரிமாணத்தை தமிழர்களால் பார்க்க முடியாது!…‘கத்தி’ படத்தின் புதிய பரிமாணத்தை தமிழர்களால் பார்க்க முடியாது!…

சென்னை:-கத்தி திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. சமீபத்தில் தான் நீதி மன்றம் படத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.ஆனால் மீண்டும் தளபதி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது. கத்தி திரைப்படத்தின் ஒருசில பிரிண்ட்டுக்கள் IMAX தொழில்நுட்பத்தில்

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…

ஜோஹர் பாரு:-6 அணிகள் இடையிலான 4-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் மோதியது.