Day: October 16, 2014

‘கத்தி’ படத்தின் ரிலிஸ் தள்ளி போனது!…‘கத்தி’ படத்தின் ரிலிஸ் தள்ளி போனது!…

சென்னை:-‘கத்தி‘ படத்தை தீபாவளி சரவெடியை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் தீபாவளி அன்றே அங்கும் ரிலிஸாக இருந்தது. தற்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை படம் ஒரு வாரம் கழித்து தான் தெலுங்கில் ரிலிஸாக உள்ளது

தயாரிப்பாளர்களை தடுமாற வைத்த நடிகை நயன்தாரா!…தயாரிப்பாளர்களை தடுமாற வைத்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா படம்தான் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அப்படம் வெளியானதால் தனக்கு பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமையப்போகிறது என்று பெரிய

கன்னட சினிமாவை முற்றுகையிடும் நடிகை தமன்னா!…கன்னட சினிமாவை முற்றுகையிடும் நடிகை தமன்னா!…

சென்னை:-இந்தியில் எண்டர்டெயின்மெனட், தெலுங்கில் ஆகடு படங்களில் நடித்து முடித்த பிறகு தமன்னாவின் கைவசம் படங்கள் இல்லை. அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம்தான் உள்ளதாம். அதனால் தற்போது தனது தாய்வீடான மும்பைக்கு சென்று பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக பொழுதை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக

இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…இந்த தீபாவளியின் போட்டியாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஹரி!…

சென்னை:-இந்த தீபாவளியில் விஜய் படத்துக்கும், விஷால் படத்துக்குமே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், விஷால் விஜய்க்கு சமமான போட்டியாளர் இல்லை என்பதால், இதை டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாசுக்கும், ஹரிக்குமிடையே நடக்கும் போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. குறிப்பாக, இவர்கள் இருண்டு பேருமே தொடர்ந்து மெகா ஹிட்

எது தப்பு! நடிகர் சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி!…எது தப்பு! நடிகர் சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி!…

சென்னை:-நடிகர் சந்தானம் தற்போது ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.சூப்பர்ஸ்டாருடன் ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா சந்தேகமான விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். ‘இதுக்கு இதுதான்

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…ஆந்திர புயல் நிவாரணத்துக்கு தமிழ் நடிகர்கள் உதவி!…

சென்னை:-ஆந்திர மாநிலம் கடலோர பகுதிகளில் ஹூட் ஹூட் புயல் கரை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதி சின்னாபின்னமானது.புயல் நிவாரண பணிகளை அரசு முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் நிவாரணத்துக்கு நிதி

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்று விருந்து!…நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்று விருந்து!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் எப்போது கத்தி படத்தின் ட்ரைலர் வரும் என ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் ட்ரைலர் வருவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை. விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை இன்று

மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார் ஹரி!…

சென்னை:-நடிகர் விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும்

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது அவர் நாட்டிலும், நாட்டைச்சுற்றிலும் நிலவுகிற பாதுகாப்பு நிலவரம், எந்தவொரு சவாலையும்