Month: September 2014

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…

இன்சியோன்:-அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி 17–வது ஆசிய விளையாட்டு திருவிழா

பிரபல இசைக்கவிஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மரணம்!…பிரபல இசைக்கவிஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மரணம்!…

சென்னை:-பிரபல மாண்டலின் இசைக்கலைஞரான ஸ்ரீனிவாசன் உடல்நிலை பாதிப்பால் இன்று காலமானார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீநிவாசன், மான்டலின் இசை குடும்பத்தின் வாரிசாவார். 45 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

ஐ படத்தை பின்னுக்கு தள்ளி கத்தி திரைப்படம் சாதனை!…ஐ படத்தை பின்னுக்கு தள்ளி கத்தி திரைப்படம் சாதனை!…

சென்னை:-இந்த தீபாவளிக்கு ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம் பிடித்தது. தற்போது கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே,

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா!…விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பிரியங்கா!…

மும்பை:-ஓமங் குமார் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்துள்ள படம் ‘மேரி கோம்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் தரப்பிலும், விமர்சகர்கள் தரப்பிலும் பாராட்டியும், எதிர்ப்பாகவும் பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அவற்றில், வடகிழக்கு மாநிலங்களில் நடிப்பு திறமை மிக்க

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள்.

மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…

மும்பை:-வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை கலெக்சன், இருப்பு போன்ற விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சிறு தொகையின் வரவு-செலவு விபரங்கள் கூட உடனடியாக வாடிக்கையாளருக்கு தெரிகின்றது. இந்த மொபைல் வங்கி சேவை, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில்

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சண்டிகர்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஹரிக்கேன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது.இதனையடுத்து ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டங்கும், பெயினும் களமிறங்கினர்.

‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இப்படத்தை

கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி