செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…

‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…

‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!… post thumbnail image
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி