Day: July 15, 2014

மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்கா, திரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்சிகா, அருண் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். கதைப்படி ஒரு அஜித் நாற்பது வயது மதிக்கத்தக்க போலீஸ்

ஸ்டெம்செல் மூலம் இதயம், கார்னியா உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்!…ஸ்டெம்செல் மூலம் இதயம், கார்னியா உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் அபெர்டே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், திடீர் மரணத்தை உருவாக்கும் இதய வியாதிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஸ்டெம் செல் நுட்பத்தில் இதய பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம் என்பதை கண்டுபிடித்தனர். இதற்காக அவர்கள் ஸ்டெம்செல்களை செயற்கை இதயமாக வளர்த்து

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

2020ம் ஆண்டு வெளியாகும் 720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா!…2020ம் ஆண்டு வெளியாகும் 720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா!…

தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படம் ‘மார்டன் டைம்ஸ் போரெவர்’ என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள். இப்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வெப்பெர்க்

ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…

மாஸ்கோ:-ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று காலை வேளையில் மெட்ரோ ரெயில் விபத்துக்குள்ளானது. வடமேற்கு பகுதியில் இருந்து மத்திய பகுதிக்கு புறப்பட்ட அந்த ரெயில், ஸ்லேவியான்ஸ்கி போலிவார்ட் மற்றும் பார்க் பாபடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதையில் திடீரென தடம்புரண்டது. மின்னழுத்த மாறுபாடு

நடிகர் ஜெயம்ரவியை புகழும் இயக்குனர்கள்!…நடிகர் ஜெயம்ரவியை புகழும் இயக்குனர்கள்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி எந்த மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கவும் தயங்காதவர். ஒரு படத்துக்காக 2 வருடத்திற்கும் மேலாக அவர் உழைக்கிறார். அதைத்தான் முன்பு ஆதிபகவன் படத்தில் நடித்தபோது, ஒரே காட்சியை எத்தனை முறை நடிக்கச் சொன்னாலும், முகம் சுழிக்காமல் நடிப்பதில் ஜெயம்ரவிக்கு

உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…

தென் கொரியா:-தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் செயல்படும் ‘பயோசென்சார்’ நிறுவனம் பெங்குயின் வடிவில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் சாப்பிட இருக்கும் இறைச்சியின் ஒரு துளி சாற்றை கசக்கி எடுத்து கருவியில் உள்ள சிறு குப்பியில் வைத்தால்

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும், அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவரும்போதும்

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…

பெர்லின்:-பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

லிங்கா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சோனாக்ஷி சின்ஹா!…லிங்கா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சோனாக்ஷி சின்ஹா!…

சென்னை:-நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஐதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில், ரஜினிகாந்தின் ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார். சோனாக்ஷி