Day: March 22, 2014

ரஜினிக்காக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த நடிகை!…ரஜினிக்காக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த நடிகை!…

சென்னை:-பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது குறித்து அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகாவை அணுகியபோது, கதையம்சம்,

அனிருத் இசையில் பாட்டு பாடும் விஜய்?…அனிருத் இசையில் பாட்டு பாடும் விஜய்?…

சென்னை:-விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தினை ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பல பாடல்களைப் பாடிய விஜய், சமீபமாக ‘துப்பாக்கி’ படத்தில் கூகுள்

சமுத்திரக்கனியுடன் இணையும் விமல்!…சமுத்திரக்கனியுடன் இணையும் விமல்!…

சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்திற்குப் பிறகு விமலுடன் கைகேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. ‘நீ எல்லாம் நல்லா வருவடா‘ எனும் படத்தில் விமலுடன் இணைந்து நடிக்கிறார் சமுத்திரக்கனி.அமிர்தா எனும் புதுமுகம் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி , ‘கும்கி’ அஸ்வின் ஆகியோரும்

பாராளுமன்ற தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு?…பாராளுமன்ற தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு?…

சென்னை:-ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா.

ஆந்திராவில் கலக்கும் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம்!…ஆந்திராவில் கலக்கும் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படம்!…

ஐதரபாத்:-விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற பல படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி நல்ல வசூல் செய்துள்ள நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வீரு டொக்கடு’ (வீரம்) படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக

பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…

சென்னை:-அட்லீ இயக்கத்தில் ‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு, ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம் மீகாமன்.’முன்தினம் பார்த்தேனே’, “தடையறத் தாக்க’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தினை இயக்குகிறார். படத்திற்கு இசையமைக்கிறார் தமன். ‘மீகாமன்’ படத்தில் நடித்துக்கொண்டே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு‘ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

விரைவில் தயாராகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் – 2?…விரைவில் தயாராகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் – 2?…

சென்னை:-வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வருவது தற்போது அதிகரித்துள்ளது. ‘சிங்கம்-2’, ‘பீட்சா-2’ வில் ஆரம்பித்தது ‘விஸ்வரூபம்-2‘, ‘ஜெய்ஹிந்த்-2‘ என இரண்டாம் பாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ படத்தின்

ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…

சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப்

நடிகர் சஞ்சய்தத் மீண்டும் சிறையில் அடைப்பு!…நடிகர் சஞ்சய்தத் மீண்டும் சிறையில் அடைப்பு!…

மும்பை:-மும்பையில் 1993ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அப்போது சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 1½ ஆண்டுகள் சிறையில்

உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…உலகின் 6-வது பணக்காரராக சோனியா காந்தி மாறியது எப்படி?…மேனகாகாந்தி கேள்வியால் பரபரப்பு…

பிலிபிட்:-பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த