Tag: Washington

2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் 21-ம் நூற்றாண்டில் இறுதியில் உலகில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை மதிப்பீடுவதற்கு நவீன புள்ளியியல் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுடைய கணிப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சி இந்த நூற்றாண்டில் முழுவதும் தொடரும் என்று

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் 2 ஆண்டு பணி முடித்து சாதனை!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ’கியூரியாசிட்டி’ என்ற விண்கல ஆய்வகத்தை அனுப்பி வைத்தது. இதில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை, காற்றின் வேகம், நிலபரப்பின் தன்மை உள்ளிட்டவற்றை துள்ளியமாக போட்டோ, எடுத்து

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் ஹோனோ லுலூ கடல் பகுதியில் உள்ள வேக் தீவில் அமெரிக்க போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து அந்த 2 விமானங்களும் பசிபிக் கடலில் விழுந்தன.

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த 110 மாடி இரட்டை கோபுரம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி விமானங்களை மோதி உலகையே பதற்றத்தில் ஆழ்த்தினர்.

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயை பரப்பும் வாலிபர்!… தடுத்து நிறுத்த கோர்ட்டு உத்தரவு…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதல் குறித்து தெரியாமல் வாழ்கின்றனர்.இந்த தகவலை நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு

தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…

வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இவர்கள் ஈராக் படைகளை தோற்கடித்து 2–வது பெரிய நகரான மொசூல் மற்றும் திக்ரித், கிர்குக் மற்றும் குர்தீஷ்தானி உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றினர்.ஈராக்கை காப்பாற்ற அமெரிக்கா தலையிட வேண்டும் என அந்நாட்டு

ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது!…ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது!…

வாஷிங்டன்:-லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது.கடந்த மாதம் 29ம் தேதி துவங்கப்பட்ட

அமெரிக்காவின் தலைமை உலகத்திற்கு மிகவும் அவசியம் – ஒபாமா!…அமெரிக்காவின் தலைமை உலகத்திற்கு மிகவும் அவசியம் – ஒபாமா!…

வாஷிங்டன்:-நியூயார்க்கில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:- இந்த உலகம் எப்போதும் அசுத்தமாக உள்ளது என்பதுதான் உண்மை. மக்களின் கஷ்டங்களை நாம் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறோம். நல்ல செய்தி என்னவென்றால் அமெரிக்காவின் தலைமை