உருகுவே கால்பந்து வீரர் பார்லன் ஓய்வு அறிவிப்பு!…உருகுவே கால்பந்து வீரர் பார்லன் ஓய்வு அறிவிப்பு!…
மான்ட்வீடியோ:-உருகுவே கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான டிகோ பார்லன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். 35 வயதான பார்லன் உருகுவே அணிக்காக 112 சர்வதேச போட்டிகளில் விளையாடி 36 கோல்கள் அடித்துள்ளார். 2011-ம் ஆண்டு