4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…
சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 475 ரன் குவித்தது. 97