நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…நடிகர் அஜித், அனுஷ்கா தான் சூப்பர் – நடிகை சுனைனா!…
சென்னை:-காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனைனா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வன்மம்’. இவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசுகையில், உங்களை கவர்ந்த தமிழ் ஹீரோ, ஹீரோயின் யார்?… என்று கேட்டனர்.அதற்கு