செய்திகள்,திரையுலகம் நடிகை சுனைனா மீது பதிந்த குளியல் முத்திரை!…

நடிகை சுனைனா மீது பதிந்த குளியல் முத்திரை!…

நடிகை சுனைனா மீது பதிந்த  குளியல் முத்திரை!… post thumbnail image
சென்னை:-சினிமாவில், முதல் ரவுண்டில் பிகினி கலாசாரத்தை கையிலெடுத்த நடிகர் சுனைனாவுக்கு, அது எதிர்பார்த்தபடி கை கொடுக்கவில்லை. அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், தன் முடிவை மாற்றியுள்ளார். இனிமேல், அதிரடி பிரவேசம் செய்யாமல், அடக்க ஒடுக்கமாக நடிக்கப் போகிறேன் என்று, சில படங்களில் நடித்தார் சுனைனா.

அப்படி, அவர் நடித்த ஒரு படத்தில் மீண்டும் அவரை குளியல் காட்சியில் நடிக்க வைத்து, கவர்ச்சி முத்திரையை, இன்னும் ஆழமாக பதித்து விட்டனர். அதனால் இனி, தன் மீது விழுந்துள்ள கிளாமர் ஹீரோயின் முத்திரையை அகற்றுவது கடினம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சுனைனா, சமீபகாலமாக, கதை கேட்கும் போது கூறி வந்த கட்டுப்பாடு, கண்டிஷன்களை தளர்த்தி, முழுநேர கமர்சியல்குதிரையாக களமிறங்க முடிவெடுத்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி