புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் நடிகர் தனுஷ்!…
சென்னை:-2006ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியானது. இதில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே அதிகம் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ படத்தை