Tag: Siva

‘வீரம்’ ஹிந்தி ரீமேகில் நடிக்கும் ‘சல்மான் கான்’!…‘வீரம்’ ஹிந்தி ரீமேகில் நடிக்கும் ‘சல்மான் கான்’!…

சென்னை:-சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…முன்னாள் அமைச்சர் தயாரிக்கும் படத்தில் மீண்டும் அஜீத்- தமன்னா ஜோடி…

சென்னை:-அஜீத் தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா முதல்முறையாக நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் சிறுத்தை சிவா நடிப்பில் மீண்டும் ஒரு

அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேரும் தமன்னா!…அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேரும் தமன்னா!…

சென்னை:-அஜீத் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வீரம்’ இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படம் முழுவதும் வெள்ளைச் சட்டை, வேஷ்டி, நரைத்த முடி என கலக்கியிருந்தார் அஜீத். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்

‘வீரம்’ வசூலில் சாதனை…‘வீரம்’ வசூலில் சாதனை…

சென்னை:-சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா ஜோடி சேர்ந்த ‘வீரம்’ படம் பொங்கல் பண்டிகை விருந்தாக கடந்த 10ம் தேதி வெளியானது. நகரத்து ஹீரோவாக வலம் வந்த அஜித் நீண்ட காலம் கழித்து இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்திற்கு வெளிநாடுகளிலும்

‘வீரம்’ ரீமேக்கிற்கு போட்டா போட்டி…‘வீரம்’ ரீமேக்கிற்கு போட்டா போட்டி…

சென்னை:-அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை

ரிஸ்க் எடுக்கும் அஜித்!…ரிஸ்க் எடுக்கும் அஜித்!…

அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பது: வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல